LIVE
aSAL FM · இணையத்தில் ஈடு இணையில்லா இசைப் பெருவெளி
Feel The Music · Feel The Love

அசல் இசை

Feel The Music, Feel The Love
Loading Schedule...
Live Stream · நேரடி ஒலிபரப்பு

நிகழ்ச்சிகள் Our Shows

வெறும் இசை மட்டுமல்லாமல் அதை சார்ந்த செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட RJக்களின் படுவித்தியாசமான நிகழ்ச்சிகள். Tune in to your favourite show every week — all times shown in UK & IST.

🌙
இரவுப்பாடகன்
இரவின் மடியில் அமர்ந்து துயில் கொள்ளும் முன் கேட்க வேண்டிய பாடல்களை நமக்கு நிறைவாக அள்ளித்தரும் நிகழ்ச்சி. The night singer serenades you to sleep with timeless Tamil melodies.
RJ Krishnasamy Nagajothi
📚
சீவக சிகாமணி
From rock to devotion — every genre explored with passion. வாரம் தோறும் திரைப்பட கலைஞர்களின் திரை இசை அலசல்கள் மற்றும் அனுபவங்கள் பகிரும் நிகழ்ச்சி.
RJ Sigamani
🎵
சுகராகமே
A raga-based musical journey through the soul of Tamil classical and film music. இசையின் இனிமையை ராகங்களின் வழியே உணர வைக்கும் நிகழ்ச்சி.
RJ Namagiri Ganesh

எங்கள் RJகள் Meet the RJs

உலகின் பல மூலைகளிலிருந்து தன்னார்வமாக பணியாற்றும் எங்கள் அற்புதமான RJ குழு — all volunteering their time and talent purely for the love of Tamil music. 🎙️

KN
RJ Krishnasamy Nagajothi
இரவு பாடகன் · கவிநய பாடல்கள்
From Chennai — 200+ shows spanning classic, retro and modern era Tamil songs. A true pillar of aSAL FM! 🎙️
PS
RJ Panneerselvam
தேடி பிடித்த பாடல்கள்
200+ shows unearthing hidden gem songs in Tamil film music — a passionate explorer from Vellore.
S
RJ Sigamani
சீவக சிகாமணி
From Sivakasi, explores all genres from rock to devotion — no musical boundary is too wide!
NG
RJ Namagiri Ganesh
சுகராகமே
Raga-based show anchor from Trichy, bringing classical ragas alive through Tamil film music.
M
RJ Maheswari
பொதுவுடமை
From science to politics — RJ Maheswari from Chennai brings intellect and music together beautifully.
A&J
RJ Aishwarya & Jayadharini
கொஞ்சம் பேசு கொஞ்சம் பாட்டு
A lively duo from Chennai — a little conversation, a lot of great music!
JM
RJ Jayshree Muthukumar
நினைவில் நிற்கும் நிஜங்கள்
From Mumbai, celebrating Tamil classics and exploring the rich genres of Tamil film music.
R
RJ Ramamani
குழந்தைகள்
From Chennai, short stories, varieties and surprises — keeps listeners hooked every week!
SJ
RJ Sujatha
மகிழ்ச்சி
From Salem, exploring different genres with passion and bringing fresh flavours to Tamil music lovers.
SS
RJ Shyamala Sethuraman
திருக்கோளூர் பெண்பிள்ளை
From Chennai, soulful devotional music including the timeless திருக்கோளூர் பெண்பிள்ளை.
A
RJ Akila
நாத விநோதங்கள்
Reliving 80s Tamil golden songs — bringing those timeless melodies alive from Chennai.
I
RJ Indhumathi
கதை நேரம் வித் இந்து
From contemporary writers to classic short stories, narrated in her melting Tamil,anchor from Toronto, Canada 🇨🇦.
Rv
RJ Revathi
நாத விநோதங்கள்
Reliving 80s Tamil golden songs — bringing those timeless melodies alive from Coimbatore.
MJ
RJ Mylai Jayashree
நாத விநோதங்கள்
Reliving 80s Tamil golden songs — bringing those timeless melodies alive from Chennai.
SJr
RJ Seetha Jayaraman
நாட்டுப்புற இசை
From classic old to latest Tamil songs — show anchor from Toronto, Canada 🇨🇦
LL
RJ Lavanya Lakshmi Narayanan
அன்றும் இன்றும்
From Chennai, spanning old to new genres with beautiful tributes to Tamil music.
LV
RJ Latha Viswanathan
பழமொழி
From Chennai, a soulful journey from Bhakthi to modern Tamil songs.
Su
RJ Surekha & VIT Friends
காற்றினிலே வரும் கீதம்
VIT college mates presenting beautifully curated theme-based Tamil songs together.

YouTube Our YouTube Channel

▶ Visit our YouTube Channel — @asalfm

அசல் FM பற்றி About aSAL FM

aSAL FM
30+ RJs
🌍 Worldwide
7 Days / Week
2020 Est.

ஆயிரம் இணையதள வானொலிகளிக்கிடையே நல்லதொரு வீணையாய், தமிழ் இசையை, திரை இசைப்பாடல்களை இரைச்சல்கள் எதுவும் இன்றி, துல்லியமாக, நேர்த்தியாக அசல் FM வழங்கிக் கொண்டிருக்கிறது.

வெறும் இசை மட்டுமல்லாமல் அதை சார்ந்த செய்திகளையும், கருத்துக்களையும் தாங்கி வரும், முப்பதுக்கும் மேற்பட்ட RJக்களின் படுவித்தியாசமான நிகழ்ச்சிகள்.

Among thousands of internet radio stations, aSAL FM stands apart — delivering Tamil film music with clarity, warmth and authenticity. For like-minded music rasikas across the world 🌍

⚖️

aSAL FM is a voluntary, non-commercial community internet radio station. All music belongs to their respective artists, composers, lyricists and music labels. We do not own any content broadcast and do not generate any monetary benefit. Contact:

aSAL FM © 2026 aSAL FM · For like-minded music rasikas across the world 🌍 · Powered by iShineUK
𝕏 f